Episode Details
Back to Episodesசெய்தி | Venezuela தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை !
Published 2 months, 3 weeks ago
Description
Venezuela தலைநகர் Caracasசில் நேற்று ஏற்பட்ட தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
அதனை அறிக்கை ஒன்றின் வழி உறுதிப்படுத்தியுள்ளது Wisma Putra.
தென் அமேரிக்கப் பகுதியில் வசிக்கும் மலேசியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய அந்நாட்டு நிலைமையை அணுக்கமாக கண்கானித்து வருவதாக அது உறுதிப்படுத்தியுள்ளது.
அத்தலைநகர் மீது அமெரிக்க இராணுவப் படை வான்வெளி தாக்குதலை மேற்கொண்டு அழுத்தத்தை அதிகரித்தது.
அதோடு Venezuela அதிபர் Nicolas Maduroவும் கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices