Episode Details
Back to Episodes
Bonus அறிவித்தால் பங்குகள் விலை அதிகரிக்குமா | IPS Finance - 217 | Sensex | Nifty
Season 1
Episode 217
Published 1 year, 5 months ago
Description
FII லாபத்தை பதிவு செய்வது ஏன், Bonus அறிவித்தால் பங்குகள் விலை அதிகரிக்குமா, வரும் வாரத்தில் FII
அதிகம் விற்பார்களா, டாலர் விலை உயரும் போது, ஏற்றுமதி பங்குகள் விலை அதிகரிக்குமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.