Episode Details

Back to Episodes
India Vs Pakistan: தாக்குதல் நிறுத்தம் எழுப்பும் கேள்விகள்… Trump தலையீடு ஏன்? | Imperfect Show

India Vs Pakistan: தாக்குதல் நிறுத்தம் எழுப்பும் கேள்விகள்… Trump தலையீடு ஏன்? | Imperfect Show

Published 1 year, 6 months ago
Description

•⁠ ⁠"ஸ்ரீநகர் முழுவதும் குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்கிறது!" - ஜம்மு & காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்வீட்.

•⁠ ⁠India - Pakistan : 'விதிகளை மீறும் பாகிஸ்தான்; வலுவாக தாக்குங்கள்!' - ராணுவத்துக்கு அரசு அறிவுரை!

•⁠ ⁠ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழப்பு?

•⁠ ⁠பாகிஸ்தான் தாக்குதலில் 20 கிராம வாசிகள் மரணம்?

•⁠ ⁠முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை.

•⁠ ⁠சிந்துநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பது தொடரும் - மத்திய அரசு & ஏற்கனவே சிந்தி நீர் திறந்துவிடப்பட்டதா?

•⁠ ⁠நம் எதிரிகள் கோழை; நாங்கள் வென்றுவிட்டோம்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்.

•⁠ ⁠"அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நன்றி" - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.

•⁠ ⁠India - Pakistan : "இரும்புக் கரம் கொண்ட நண்பனாக பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்போம்" - சீனா.

•⁠ ⁠காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் - ட்ரம்ப்.

•⁠ ⁠மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய நாம் கதவுகளை திறந்து விட்டுள்ளோமா? - காங்கிரஸ் கேள்வி.

•⁠ ⁠AIMIM தலைவர் அசௌதீன் ஓவைஸி அடுக்கடுக்கான கேள்வி.

•⁠ ⁠பிரதமருக்கு சில கேள்விகள்.

•⁠ ⁠Unblock செய்யப்பட்ட The Wire இணையதளம்?

•⁠ ⁠இந்திய படைகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலின்; நன்றி தெரிவித்த ஆளுநர் ரவி

•⁠ ⁠தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது: முதல்வர்!

•⁠ ⁠"பாராட்ட வேண்டியது பிரதமரை தான்.. அதை விட்டுட்டு ராணுவ வீரர்களை...?" செல்லூர் ராஜு சொன்ன தகவல்!

•⁠ ⁠இபிஎஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர்கள்

•⁠ ⁠இன்று சித்திரை முழு நிலவு மாநாடு.

•⁠ ⁠மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் வரைந்து கொடுக்கப்பட்ட சின்னத்தை அங்கீகரித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம் -

•⁠ ⁠Russia - Ukraine: முடிவுக்கு வருகிறதா ரஷ்யா vs உக்ரைன் போர்; பேச்சுவார்த்தைக்கு புதின் அழைப்பு!

Listen Now

Love PodBriefly?

If you like Podbriefly.com, please consider donating to support the ongoing development.

Support Us