Episode Details

Back to Episodes
சண்டையிட உலக நாடுகளிடம் பணம் கேட்கிறதா Pakistan? | India | Modi | Operation Sindoor | Imperfect Show

சண்டையிட உலக நாடுகளிடம் பணம் கேட்கிறதா Pakistan? | India | Modi | Operation Sindoor | Imperfect Show

Published 1 year, 6 months ago
Description

•⁠ ⁠அதிகாரிகளின் விளக்கங்களை மட்டுமே வெளியிட அனுமதி?

•⁠ ⁠இந்திய எல்லையில் நள்ளிரவுத் தாக்குதலின்போது என்ன நடந்தது?

•⁠ ⁠இந்திய எல்லையில் நடந்த தாக்குதல் பற்றி இந்திய ராணுவம் கூறியது என்ன?

•⁠ ⁠ராணுவ தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம்?

•⁠ ⁠டார்கெட் செய்யப்பட்ட கராச்சி துறைமுகம்?!

•⁠ ⁠பதற்றத்தைத் தணிப்பது பாகிஸ்தானின் பொறுப்பு - விக்ரம் மிஸ்ரி

•⁠ ⁠சண்டையை நிறுத்த உதவுமாறு உலக நாடுகளுக்குப் பாகிஸ்தான் கோரிக்கை வைத்ததா?

•⁠ ⁠முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை.

•⁠ ⁠Golden Temple: 54 வருடங்களுக்குப் பிறகு அணைக்கப்பட்ட பொற்கோயிலின் விளக்குகள்?

•⁠ ⁠சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு?

•⁠ ⁠பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி?

•⁠ ⁠ஐ.பி.எல். நடப்பு சீசன் காலவரையறையின்றி ஒத்திவைப்பு?

•⁠ ⁠Jaishankar: 'துல்லியமான பதிலடி' - உலக நாடுகளின் பிரதிநிதிகளுடன் உரையாடிய ஜெய்சங்கர்.

•⁠ ⁠இந்தியா, பாகிஸ்தான் பதற்றம் குறித்து துருக்கி அதிபர் எர்துவான் சொன்னது என்ன?

•⁠ ⁠"தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம்; எங்கள் மண்ணை பயன்படுத்த முடியாது'' - நேபாளம் அறிக்கை!

•⁠ ⁠India - Pakistan Conflict: ``எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை" - அமெரிக்க துணை அதிபர் பேட்டி.

•⁠ ⁠நீதிபதி யஷ்வந்த் பதவி நீக்க தலைமை நீதிபதி கோரிக்கை?

•⁠ ⁠தமிழ்நாடு அரசின் பேரணியில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு முதலமைச்சர் அழைப்பு.

•⁠ ⁠திருச்சியில் புது பேருந்து நிலையம் திறப்பு?

•⁠ ⁠தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி 413 மார்க் எடுத்து தேர்ச்சி?

•⁠ ⁠மாற்றுத்திறனாளி மாணவனுக்கு உதவிய ஸ்டாலின்?

•⁠ ⁠தமிழ்நாடு அரசின் கொள்கையால் ஹிந்தி படிக்க முடியவில்லை எனக் கூறிய பாஜக வழக்கறிஞருக்கு, உச்ச நீதிமன்றம் அளித்த பதில்.

•⁠ ⁠Pope: வெளியேறிய வெள்ளை புகை; வாடிகனில் புதிய போப் ஆண்டவர் தேர்வு!

•⁠ ⁠யார் இந்தப் புதிய போப் 14-ம் லியோ?

Listen Now

Love PodBriefly?

If you like Podbriefly.com, please consider donating to support the ongoing development.

Support Us