Episode Details

Back to Episodes
Operation Sindoor: எல்லை மீறும் PAKISTAN அதிரடி காட்டும் INDIA? MODI | Stalin | Imperfect Show

Operation Sindoor: எல்லை மீறும் PAKISTAN அதிரடி காட்டும் INDIA? MODI | Stalin | Imperfect Show

Published 1 year, 6 months ago
Description

•⁠ ⁠31 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ தகவல்?

•⁠ ⁠இந்தியாவுக்குப் பதிலடி தருவோம்: பாகிஸ்தான் பிரதமர் - சிபி

•⁠ ⁠Pakistan: லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம்; மீண்டும் தாக்குதலா... என்ன நடந்தது?

•⁠ ⁠பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழப்பு?

•⁠ ⁠'இந்தியா பின்வாங்கினால்...' - ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்?

•⁠ ⁠`பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லையா?’ - நெறியாளர் கேள்விகள்; நேரலையில் திணறிய பாக்., அமைச்சர்.

•⁠ ⁠Operation Sindoor: "நம் அப்பாவி மக்களைக் கொன்றவர்களை மட்டுமே குறிவைத்தோம்" - ராஜ்நாத் சிங் விளக்கம்.

•⁠ ⁠போர் சூழல் ஒத்திகை- இருளில் மூழ்கிய டெல்லி.

•⁠ ⁠21 விமான நிலையங்கள் மே 10 வரை மூடல்?

•⁠ ⁠அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

•⁠ ⁠Operation Sindoor: ``கண்களில் கண்ணீர் வந்துவிட்டது"- பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி!

•⁠ ⁠இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு?

•⁠ ⁠Operation Sindoor: "இந்தியாவின் தாக்குதல் நியாயமானது!" - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஆதரவு.

•⁠ ⁠பயங்கரவாதிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பாகிஸ்தான்?

•⁠ ⁠ஆபரேஷன் சிந்தூர்: '1000 இளைஞர்களுடன் யுத்த களத்திற்குச் செல்ல தயார்'- கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!

•⁠ ⁠"2 மதங்களைச் சேர்ந்த பெண் ராணுவ அதிகாரிகள்; பெண்ணினத்திற்கே பெருமை" - தமிழிசை செளந்தரராஜன்.

•⁠ ⁠நீதிபதி யஷ்வந்த் வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது உண்மை - அறிக்கையில் தகவல்?

•⁠ ⁠CBI இயக்குநருக்கு ஒரு ஆண்டுக்காலம் பதவி நீட்டிப்பு?

•⁠ ⁠12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 95.03%

•⁠ ⁠“Result எதுவானாலும் அதுவே முடிவல்ல" - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

•⁠ ⁠திமுக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்; துரைமுருகனிடமிருந்து கனிம வளத்துறை பறிப்பு!

•⁠ ⁠கேளிக்கை வரி மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்?

•⁠ ⁠மதுரை: திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து பக்தர்களுக்கு விருந்து.

•⁠ ⁠“வரும் 11ம் தேதி ஞாயிறு அன்று ECR, OMR சாலைகளைப் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்” - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.

Listen Now

Love PodBriefly?

If you like Podbriefly.com, please consider donating to support the ongoing development.

Support Us